ஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை

ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த இறுதி முடிவு நாளை சிரிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் தொடர்ச்சியாக நிலவி விரும் பல நெருக்கடிகளை தீர்க்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் … Continue reading ஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை